Skip to main content

Posts

Showing posts from November, 2016

கிராமத்தெரு அதுத்தெரு மட்டுமா?

கிராமத்தெரு அதுத்தெரு மட்டுமா? காளைகல் எழுந்திருக்கவேண்டும் என் காரை முன்னாடி ஷென்ற விட குழந்தைகல்க ன்னாடியை சுளுக்கி தன் குறும்பெடுத்த முகங்களைப் பார்துச் சிரிக்கிறார்கல் பசுமாடுகல் நடந்து கொண்டிருக்கின்றனர் அவருடன் அவர் குளம்புகளில்ம ண்கட்டிகல்ஒ ரே நிமிடத்தில்கா ரின் டையரின் குறிகளை மண்ணோட மண்ணாக்கின்றனர் சீட்டாடிக்கொண்டு இருக்கிற‌ பெரியவர்கள் அவரின் ஒரு விசித்திரப்பா ர்வை என் பக்கத்தில் உட்கார்ந்த என் பொண்டாட்டிமேல் ஒரு வயசானவர்ந டுத்தெரில் படுத்துக்கொண்டு ஆதவனுக்கு தன் முதுகைக் காமிக்கிரார் யாரு அவரைத் தூக்கி வரண்டாவில் இருக்கும் பென்ச்சில் விடுவார்? விடு.  ஒரு அழகி ரோஜானிறம் ஆடையில் ஒரு உடைந்துப்போன குடிசையில் உள்ளச்சென்றாள், ஒரு வீர நாய் குர‌க்கிறது, ஒவ்வொருக் குரையில் பின்னாடி சென்றுகிறடு... கிராமத்தெரு அதுத்தெரு மட்டுமா (A translation of Ajaya Mahala's 'Village Street' below.) [19:47, 11/16/2016] +91 93222 73136: village street are they streets? bullocks have to get up to let my car go children bend the mirror to see their na